மாணவர் மன்றம்
எமது பாடசாலையில் 2023 ஆண்டு ஜூலை 13 ஆம் திகதி இடம்பெற்ற மாணவ மன்றத்தில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தரம் 1 தொடக்கம் 9 ஆம் தர வகுப்பு மாணவர்கள் பங்குபற்றினார்கள். இதில் பாடல், பேச்சு, கதைகூறல், கவிதை, வினாவிடைப்போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.