HP1.png
DSCN12421.jpeg
DSCN12345.jpeg
WL.png
PlayPause
previous arrow
next arrow

 

துர நோக்கு

ஈருலகிலும் ஈடேற்றம் பெறக்கூடிய
ஞானமும், ஒழுக்கமும் உள்ள
நற்பிரஜைகளை உருவாக்குதல்.

 

எமது பாடசாலைக்கு வரவேற்கின்றோம்!

 

 

எமது பாடசாலையானது அனுராதபுர மாவட்டத்தின் ஹொரவ்பொத்தானை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட றத்மலை எனும் அழகிய கிராமத்தில் அழகிய சூழலில் அமைந்துள்ளது. பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை என இரண்டு பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.  (தரம் 1 தொடக்கம் 9 வரையிலான வகுப்புக்கள் காணப்படுகின்றன.) இப்பாடசாலை ஆரம்பத்தில் றத்மலை கிராம மாணவர்களைக் கொண்டு சிறியதாக ஆரம்பிக்கப்பட்டாலும் தற்போது இப்பாடசாலைக்கு மாணவர்கள்  யான்ஓயா, ரொட்டுவாவ போன்ற கிராமங்களில் இருந்தும் கல்வி கற்க வருகின்றார்கள். 

Read More

பணிக் கூற்று

நவீன உலகின் சவால்களுக்கேற்ப
சிறந்த மாணவர் சமூகத்தை
கட்டியெழுப்புவதன் மூலம்
பொருத்தப்பாடுள்ள ஆளுமை பெற்ற
நற்பிரஜைகளை உருவாக்குதல்.

0

Notifications

Today
Older

அறிவிப்பு பலகை

Kadawath Rathmale Muslim Vidyalaya