அ/கடவத் றத்மலை முஸ்லிம் வித்தியாலயம் 1951.10.05 ஆம் திகதி றத்மலை எனும் கிராமத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. இப்பாடசாலையின் முதலாவது அதிபராக திரு.எ.பொன்னையா அவர்கள் செயற்பட்டார்கள்செயற்பட்டார்கள். இப்பாடசாலை றத்மலை, யான்ஓயா கிராம மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது.
இப்பாடசாலையில் கற்ற மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் பாடசாலைமட்ட போட்டிகளில் தோற்றி பல்வேறு சாதனைகளை நிலைநாட்டி வலயத்திலுள்ள 18 முஸ்லிம் பாடசாலைகளில் குறிப்பிடத்தக்கவர்களாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.