(+94) 771936869
[email protected]
Downloads
Tamil Tamil
ta Tamilen Englishsi Sinhala
KADAWATH RATHMALE MUS. V.

அ/கடவத் றத்மலை முஸ்லிம் வித்தியாலயம்

கெபிதிகொல்லாவ

  • Register
  • Login
KADAWATH RATHMALE MUS. V.

அ/கடவத் றத்மலை முஸ்லிம் வித்தியாலயம்

கெபிதிகொல்லாவ

  • முகப்பு பக்கம்
  • பள்ளி பற்றி
    • வரலாறு மற்றும் மரபுகள்
      • வரலாறு
      • நிறுவனர்கள்
      • முன்னாள் அதிபர்கள்
    • அடையாளம்
      • அடையாளம்
      • நோக்கக்கூற்றும் பணிக்கூற்றும்
      • பாடசாலைக் கீதம்
      • சின்னம் மற்றும் மகுடவாசகம்
      • பாடசாலைக் கொடி
      • பாடசாலை வர்ணங்கள்
      • சீருடை
      • ஹவுஸ் முறைமை
      • பாடசாலை வரைபடம்
    • விதிகள்
  • கல்வியாளர்கள்
    • பாடத்திட்டம்
      • முதன்மை பிரிவு
      • இரண்டாம் பிரிவு
    • நிர்வாகி
      • முகாமைத்துவ அமைப்பு
      • முகாமைத்துவ குழு
    • கல்வி ஊழியர்கள்
      • அதிபர்
      • உதவி அதிபர்
      • கல்விசார் ஊழியர்கள்
      • மாணவ தலைவர்கள்
  • செய்தி
  • சாதனைகள்
  • கழகங்கள்
  • கேலரி
  • தொடர்புகள்

கல்வியாளர்கள்

Toggle navigation

கல்வி ஊழியர்கள்

  • அதிபர்
  • உதவி அதிபர்
  • கல்விசார் ஊழியர்கள்
  • மாணவ தலைவர்கள்
  1. Home
  2. கல்வியாளர்கள்
  3. கல்வி ஊழியர்கள்
  4. அதிபர்

அதிபரின் வாழ்த்துச் செய்தி

அ/கடவத் றத்மலை மு.வி


 

எதிர்கால சமூகத்திற்கான நற்பிரஜைகளை உருவாக்கிடுவதில் பெரும்பங்காற்றும் எமது பாடசாலையின் திறன்மிகு மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்ட கல்வி சாராத சாதனைகளினையும், அவர்கள் பற்றிய விபரங்களையும் உத்தியோகபுர்வமாக அனைவரும் பெற்றிடுவதற்கு எமது இந்த இணையத்தளம் வழிசெய்யும் என நம்புகின்றேன்.
தற்போதைய காலகட்டத்தில் நாம் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறோம். அந்தவகையில் பெற்றோர்களும், இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும்  பழைய மாணவர்களும் தற்போது இப்பாடசாலையின் விடயங்களில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றனர். வளர்ச்சிப் பணிகளில் எங்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். எனவே அவர்களின் உதவியைப் பெறுவதற்கு உடனடி மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை அவர்களுக்கு வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். மேலும்  எமது பாடசாலையின் சாதனைகளையும், நினைவுகளையும் பதிவு செய்யவும் பாதுகாக்கவும் ஏற்ற ஊடகமாகவும் இத்தளம் எதிர்காலத்தில் அமையும்.

Mr. H.றபாய்தீன்

அதிபர்

 

KADAWATH RATHMALE MUS. V.

அ/கடவத் றத்மலை முஸ்லிம் வித்தியாலயம்

கெபிதிகொல்லாவ

Usefull Links

  • பள்ளி சுயவிவரம்
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • சேர்க்கை
  • மாணவர் செயல்திறன்
  • முதல்வரின் செய்தி
  • IT கிளப்

Contact us

  • :  
  • Rathmale, Horowpothana

: (+94)771936869

: [email protected]

Supported By

© 2026 KADAWATH RATHMALE MUS. V.. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk